

புதிய கதைக்களம், புதிய முகங்கள், புதிய பரிமாணம் என எல்லா தளங்களிலும் மிளிர்கிறது.
இப்படி ஒரு கதையை சிந்தித்த திரு. தமிழ் அவர்களுக்கும், அதை தனது முதல் திரைப்படமாக இயக்க வேண்டும் என்கிற வேட்கையோடு வேலை செய்திருக்கும் இயக்குநர் திரு. சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கும், அதை மனமுவந்து தயாரித்த தயாரிப்பாளர் திரு. லலித் குமார் அவர்களுக்கும்
‘அப்துல்” என்கிற கதாபாத்திரத்தில் நம் மனதோடு நிறைந்திருக்கும் திரு. அக்ஷய் குமார் அவர்களுக்கும்
“கலையரசி கதாபாத்திரத்தில் நம்மை உருக வைத்திருக்கும் செல்வி, அனிஸ்மா அவர்களுக்கும்
“கதிரவன்” என்கிற காவலர் கதாபாத்திரத்தில் மனித நேயராக வாழ்ந்திருக்கும் திரு. விக்ரம் பிரபு உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.
