தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதத் துவங்கியிருக்கும் திரைப்படம்.
புதிய கதைக்களம், புதிய முகங்கள், புதிய பரிமாணம் என எல்லா தளங்களிலும் மிளிர்கிறது.இப்படி ஒரு கதையை சிந்தித்த திரு. தமிழ் அவர்களுக்கும், அதை தனது முதல் திரைப்படமாக இயக்க வேண்டும் என்கிற வேட்கையோடு வேலை […]
